Share

12 Determination Quotes in Tamil

உறுதி உறுதிப்பாடு தீர்மானம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on வெற்றி சாதனை உறுதி வலிமை தொழில் success achievement determination strength career
Download Desktop / Mobile Wallpaper
Photo by Samuel Clara

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியானாலும் உங்கள் வாழ்க்கை சிகரத்தின் உச்சியானாலும், உச்சத்தை எட்ட வலிமை வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
 Tamil Picture Quote on தியாகம் உறுதிப்பாடு தொடர்ச்சி sacrifice determination continuity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Manoj Kulkarni

நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!.

சேகுவேரா
 Tamil Picture Quote on விடாமுயற்சி உறுதிப்பாடு persistence determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lucas Myers

விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை.

சேகுவேரா
 Tamil Picture Quote on எழுந்திரு தூக்கம் உறுதி wake up sleep determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Daniele Levis Pelusi

நீங்கள் தினமும் காலையில் எழும்போது அன்று இரவு தன்னிறைவோடு உறங்க வேண்டும் என்ற உறுதியோடு எழுங்கள்.

ஜார்ஜ் ஹோரேஸ் லோரிமர்
 Tamil Picture Quote on சுதந்திரம் விதி நம்பிக்கை உறுதி freedom destiny hope determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Thanos Pal

நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு பெரிய இலக்கை அடைய உறுதி பூண்டோம், அந்த தீர்மானத்தை நிறைவேறக்கூடிய நேரம் இப்போது வந்துவிட்டது.

ஜவஹர்லால் நேரு
 Tamil Picture Quote on சுதந்திரம் அடிமைத்தனம் உறுதிப்பாடு சுய அதிகாரம் freedom slave determination self-empowerment
Download Desktop / Mobile Wallpaper
Photo by Axn photography

இனி அடிமையாக இருக்கமாட்டேன் என்று தீர்மானிக்கும் தருணத்தில், அவனுடைய கட்டுகள் அவிழ்கின்றன.

மகாத்மா காந்தி
 Tamil Picture Quote on கட்டுப்பாடு உறுதி தியாகம்  control determination sacrifice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Oliver Schwendener

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும்.

பெரியார்
 Tamil Picture Quote on இலக்கு குறுக்குவழி தீர்மானம் goal shortcut determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by GMB Fitness

உங்கள் கனவுகளை பின்தொடருங்கள், ஆனால் நீங்கள் குறுக்குவழிகளை கண்டுபிடிப்பதில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

சச்சின் டெண்டுல்கர்
 Tamil Picture Quote on சுதந்திரம் தியாகம் போராட்டம் உறுதி freedom sacrifice struggle determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brijender Dua

எனக்கு உதிரத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தை உங்களுக்கு நான் தருகிறேன்!

சுபாஷ் சந்திர போஸ்
 Tamil Picture Quote on உறுதி வலிமை தன்னம்பிக்கை determination strength motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Fancher

எல்லாம் போய்விட்டாலும் வலிமையான உள்ளமிருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்.

காமராசர்
 Tamil Picture Quote on உறுதி பழி தன்னம்பிக்கை determination blame motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

ஒருபோதும் சும்மா இருப்பதில்லை என்று தீர்மானியுங்கள். நேரத்தை வீணடிக்காத எந்த ஒரு நபரும் நேரமின்மை பற்றி புகார் செய்ய வாய்ப்பில்லை. நாம் எப்போதும் எதையாவது செய்து கொண்டிருந்தால் எவ்வளவு செய்ய முடியும் என்பது நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்.

தாமசு ஜெஃபர்சன்
 Tamil Picture Quote on நோக்கம் உறுதி தன்னம்பிக்கை aim determination motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

பெரிய இலக்கை பின்தொடரும்போது வலிமையையும் உறுதியையும் சேர்த்து கொள்ளுங்கள்.

கார்ல் வான் கிளாஸ்விட்ஸ்