Share

Blame Quotes in Tamil

பழி என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on பாராட்டு பழி தன்னம்பிக்கை praise blame motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by julio casado

பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால், மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.

சுவாமி விவேகானந்தர்
 Tamil Picture Quote on உறுதி பழி தன்னம்பிக்கை determination blame motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

ஒருபோதும் சும்மா இருப்பதில்லை என்று தீர்மானியுங்கள். நேரத்தை வீணடிக்காத எந்த ஒரு நபரும் நேரமின்மை பற்றி புகார் செய்ய வாய்ப்பில்லை. நாம் எப்போதும் எதையாவது செய்து கொண்டிருந்தால் எவ்வளவு செய்ய முடியும் என்பது நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்.

தாமசு ஜெஃபர்சன்
 Tamil Picture Quote on தவறு பழி தன்னம்பிக்கை fault blame motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

தந்தை, சகோதரிகள், சகோதரர்கள், பள்ளி, ஆசிரியர்கள் என அனைவரையும் குறை சொல்ல கற்றுக்கொடுக்க பட்டிருக்கிறோம். ஆனால் அனைத்து தவறுகளும் உங்களுடையதே அதுதான் மாறவேண்டும்.

கேத்தரின் ஹெப்பர்ன்