Share

Tamil Quotes of Wayne Dyer

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியர்,பேச்சாளர் வெய்ன் டயர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author Speaker ஆசிரியர் பேச்சாளர் மே 101940 ஆகஸ்ட் 292015
வெய்ன் டயர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by IvanBE pratama

பரிதாபத்திற்க்குரியவராக இருங்கள், அல்லது உங்களை நீங்களே ஊக்குவியுங்கள், எப்படியிருப்பினும் அது உங்கள் விருப்பமே.

வெய்ன் டயர்
வெய்ன் டயர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nikko Balanial

பரிதாபாத்திற்கு உரியவராக இருங்கள் அல்லது உங்களை நீங்களே ஊக்குவியுங்கள், எதைச் செய்தாலும் அது உங்கள் விருப்பமே!

வெய்ன் டயர்
வெய்ன் டயர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joshua Earle

செய்ய விரும்புவதை இப்போதே செய்யுங்கள். எதிர்காலம் யாருக்கும் உறுதியானதல்ல.

வெய்ன் டயர்