Best Tamil Quotes on Present

5 quotes tags

இன்று நிகழ்காலம் இப்பொழுது என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

புத்தர் Tamil Picture Quote on past dream present future
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex wong

கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்.

புத்தர் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
டெனிஸ் வெயிட்லி Tamil Picture Quote on past learn goals future present motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kati Hoehl

கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்த தருணத்தில் வாழுங்கள்.

டெனிஸ் வெயிட்லி Share on WhatsApp
மெஹ்மத் முராத் இல்டன் Tamil Picture Quote on new year gratitude past present
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ameer Basheer

புத்தாண்டில், உங்கள் கடந்த ஆண்டுகளுக்கு எப்போதும் நன்றி சொல்ல மறக்காதீர்கள், ஏனென்றால் அதை கடந்துதான் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்!

மெஹ்மத் முராத் இல்டன் Share on WhatsApp
ஓஷோ Tamil Picture Quote on present here
Download Desktop / Mobile Wallpaper
Photo by kelisa Bernard

மனிதனின் முழுக் கண்ணோட்டமும் இங்கேயே இப்போதே என்றுதான் இருக்க வேண்டும். இது தவிர வேறொரு இடமும் நேரமும் எங்கும் என்றும் கிடையாது.

ஓஷோ Share on WhatsApp
வெய்ன் டயர் Tamil Picture Quote on future motivational present
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joshua Earle

செய்ய விரும்புவதை இப்போதே செய்யுங்கள். எதிர்காலம் யாருக்கும் உறுதியானதல்ல.

வெய்ன் டயர் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.