Share

William Butler Yeats Tamil Quotes

அயர்லாந்து சேர்ந்த கவிஞர் நாடக கலைஞர் அரசியல்வாதி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

William Butler Yeats Tamil Picture Quote on நண்பர்கள் அன்பு friend love
Download Desktop / Mobile Wallpaper
Photo by vadim kaipov

இங்கு தெரியாதவர்கள் என்று யாரும் இல்லை, சந்திக்காத நண்பர்கள் மட்டுமே உண்டு.

வில்லியம் பட்லர் யீட்ஸ்
William Butler Yeats Tamil Picture Quote on கடின உழைப்பு தன்னம்பிக்கை hard work motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

இரும்பை அடிக்க அது சூடாகும் வரை காத்திருக்காதீர்கள். தொடர்ந்து அடித்து அதை சூடாக்குங்கள்.

வில்லியம் பட்லர் யீட்ஸ்