Share

Adversity Quotes in Tamil

துன்பம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on திறமை துன்பம் தன்னம்பிக்கை talent adversity motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tetiana SHYSHKINA

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
 Tamil Picture Quote on சிந்தனை துன்பம் தோல்வி ஞானம் thinking adversity failure wisdom
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clay Banks

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்