திறமை பற்றிய தமிழ் பொன்மொழிகள்!

20 quotes 36 tags

Composition of quotes tagged under the topic "Talent".

ஜான் டபிள்யூ. கார்ட்னர் Tamil Picture Quote on powerஆற்றல் talentதிறமை motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Karsten Würth

உண்மையான மகிழ்ச்சி என்பது ஒருவரின் ஆற்றல் மற்றும் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பே.

ஜான் டபிள்யூ. கார்ட்னர் Share on WhatsApp
லாவோ சூ Tamil Picture Quote on peaceஅமைதி talentதிறமை investmentமுதலீடு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tierra Mallorca

அமைதியே எல்லா திறமைகளுக்கும் மூலதனம்!

லாவோ சூ Share on WhatsApp
லியோ புஸ்காக்லியா Tamil Picture Quote on talentதிறமை godகடவுள் giftபரிசு motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by freestocks

உங்கள் திறமை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுவே கடவுளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு.

லியோ புஸ்காக்லியா Share on WhatsApp
முகம்மது அலி Tamil Picture Quote on exerciseஉடற்பயிற்சி dreamகனவு visionபார்வை talentதிறமை attitudeஅணுகுமுறை
Download Desktop / Mobile Wallpaper
Photo by ian dooley

வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோ திடமே அதிமுக்கியம்.

முகம்மது அலி Share on WhatsApp
நார்மன் ரால்ப் அகஸ்டின் Tamil Picture Quote on talentதிறமை motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

தன்னம்பிக்கை எப்போதும் திறமையை வெல்லும்.

நார்மன் ரால்ப் அகஸ்டின் Share on WhatsApp
பில்லி ஜீன் கிங் Tamil Picture Quote on disciplineஒழுக்கம் talentதிறமை hard-workகடின உழைப்பு
Download Desktop / Mobile Wallpaper

இயற்கை திறமை உன் விளையாட்டுத் திறனின் எல்லைகளை மட்டுமே தீர்மானிக்கிறது. உன் அர்ப்பணிப்பும், வாழ்க்கையை கட்டுக்கோப்பாக வாழும் விருப்பமுமே உன்னைச் சிறப்பாக்கும்.

பில்லி ஜீன் கிங் Share on WhatsApp
டிம் நோட்கே Tamil Picture Quote on talentதிறமை hard-workகடின உழைப்பு victoryவெற்றி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Gio Bartlett

திறமை கடினமாக உழைக்காதபோது, கடின உழைப்பு திறமையை வெல்கிறது.

டிம் நோட்கே Share on WhatsApp
யானி Tamil Picture Quote on passionஆர்வம் talentதிறமை creationபடைப்பு motivationஊக்கம்
Download Desktop / Mobile Wallpaper

உங்களுக்குத் தேவையெல்லாம் பேரார்வம். ஏதேனும் ஒன்றின்மீது பேரார்வம் கொண்டால், அத்திறமையை நீங்களே உருவாக்குவீர்கள்.

யானி Share on WhatsApp
ரால்ப் வால்டோ எமர்சன் Tamil Picture Quote on talentதிறமை poorஏழை investmentமுதலீடு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Annie Spratt
ஸ்டீபன் கிங் Tamil Picture Quote on saltஉப்பு talentதிறமை victoryவெற்றி perseveranceவிடாமுயற்சி motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ronan Furuta

திறமை உப்பைவிட மலிவானது, ஆனால் திறமையானவர்களிடமிருந்து வேற்றியாளர்களை பிரிப்பது கடினமான உழைப்பு மட்டுமே.

ஸ்டீபன் கிங் Share on WhatsApp
பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் Tamil Picture Quote on peaceஅமைதி sailorமாலுமி talentதிறமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Hansjörg Keller

அமைதியான கடல் திறமையான மாலுமிகளை உருவாக்குவதில்லை!

பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் Share on WhatsApp
ராபர்ட் டி நீரோ Tamil Picture Quote on sadnessசோகம் talentதிறமை lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mohamed Nohassi

வாழ்வின் மிகப்பெரும் சோகம் திறமையை வீணாக்குவது.

ராபர்ட் டி நீரோ Share on WhatsApp
ஸ்டீபன் ஹாக்கிங் Tamil Picture Quote on changeமாற்றம் talentதிறமை knowledgeஅறிவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Suzanne D. Williams

மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறமே அறிவு.

ஸ்டீபன் ஹாக்கிங் Share on WhatsApp
அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on purposeநோக்கம் talentதிறமை vocationதொழில்
Download Desktop / Mobile Wallpaper

உன் திறமைகளும் உலகின் தேவைகளும் சந்திக்கும் இடமே, உன் வாழ்வின் குறிக்கோள்.

அரிஸ்டாட்டில் Share on WhatsApp
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on talentதிறமை adversityதுன்பம் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tetiana SHYSHKINA

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
ஆண்ட்ரூ கார்னகி Tamil Picture Quote on motivationஊக்கம் mediocrityசராசரித்தன்மை talentதிறமை self-confidenceதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper

தங்களைத் தாங்களே தூண்ட முடியாதவர்கள், எவ்வளவு திறமைசாலிகளாயினும், சராசரி நிலைக்கு ஆளாக வேண்டும்.

ஆண்ட்ரூ கார்னகி Share on WhatsApp
ஸ்டீபன் கிங் Tamil Picture Quote on hard-workகடின உழைப்பு disciplineஒழுக்கம் talentதிறமை passionஆர்வம்
Download Desktop / Mobile Wallpaper

உனக்குத் திறமையிருந்தால், விரல்கள் ரத்தம் சிந்த, கண்கள் களைத்துப் போகும் வரை அதைச் செய்வாய்.

ஸ்டீபன் கிங் Share on WhatsApp
அரிஸ்டோபேன்ஸ் Tamil Picture Quote on skillதிறமை workவேலை wisdomஞானம் talentதிறன்
Download Desktop / Mobile Wallpaper

தனக்குத் தெரிந்த கலையை ஒவ்வொருவரும் பயன்படுத்தட்டும்.

அரிஸ்டோபேன்ஸ் Share on WhatsApp
லெஸ் பிரவுன் Tamil Picture Quote on self-confidenceதன்னம்பிக்கை contributionபங்களிப்பு talentதிறமை
Download Desktop / Mobile Wallpaper

உங்கள் திறமைகளை அறிந்து அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

லெஸ் பிரவுன் Share on WhatsApp
ஸ்டீவ் ஹார்வி Tamil Picture Quote on giftபரிசு talentதிறமை effortமுயற்சி potentialசாத்தியம்
Download Desktop / Mobile Wallpaper

உன் திறமையை அலட்சியப்படுத்தாதே. குறைந்த முயற்சியில் நீ சிறப்பாகச் செய்யும் ஒன்றே அது.

ஸ்டீவ் ஹார்வி Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.