Share

Daughters Quotes in Tamil

மகள்கள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on தந்தை மகள்கள் பெருமை father daughters pride
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dustin Humes

ஒவ்வொரு சிறந்த மகளுக்குப் பின்னரும் ஒரு அற்புதமான தந்தை இருக்கிறார்.

தெரியவில்லை
 Tamil Picture Quote on தந்தை மகள்கள் உறவு father daughters relationship
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

ஒரு தந்தையின் தகுதியை அளவுகோளாய் வைத்தே ஒரு மகள் அவள் சந்திக்கும் அனைத்து ஆண்களையும் அளக்கிறாள்.

கிரிகோரி ஈ. லாங்