Share

Best Tamil Quotes on Pride

பெருமை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் TamilPicture Quote on race religion pride nationalism hate
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brittany Colette

இனம், மதம், பாரம்பரியம், தேசியம் ஆகிய அனைத்து பெருமைகளுமே, நமக்கு அறிமுகமே இல்லாத மனிதர்களை வெறுப்பதற்கே கற்றுக்கொடுக்கின்றன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
சுப்ரமணிய பாரதி TamilPicture Quote on tamil pride
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ram Kumar

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.

சுப்ரமணிய பாரதி
சுப்ரமணிய பாரதி TamilPicture Quote on pride culture
Download Desktop / Mobile Wallpaper
Photo by Josè Maria Sava

பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்.

சுப்ரமணிய பாரதி
தெரியவில்லை TamilPicture Quote on father daughters pride
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dustin Humes

ஒவ்வொரு சிறந்த மகளுக்குப் பின்னரும் ஒரு அற்புதமான தந்தை இருக்கிறார்.

தெரியவில்லை