Best Quotes on Caste

15 quotes 25 tags

Composition of quotes tagged under the topic "Caste".

அம்பேத்கர் Tamil Picture Quote on casteசாதி freedomசுதந்திரம் struggleபோராட்டம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ryan Moreno

மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்.

அம்பேத்கர் Share on WhatsApp
அம்பேத்கர் Tamil Picture Quote on hinduஇந்து casteசாதி untouchabilityதீண்டாமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Lewis J Goetz

இந்து சமுதாயம் சமத்துவத்தின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றால் ஜாதி அமைப்பு அகற்றப்பட வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை. தீண்டாமையின் வேர்கள் சாதி அமைப்பின் வேரிலேயே உள்ளது. பிராமணர்கள் சாதி அமைப்புக்கு எதிராக எழுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் நாம் ப்ராமணரல்லாதவர்களை நம்பி நமது போரை அவர்களிடம் ஒப்படைக்கவும் முடியாது.

அம்பேத்கர் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on casteஜாதி communismபொதுவுடைமை educationகல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jess Bailey

ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது, அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ., வகுப்பைப்பற்றி பேசுவதாகும்.

பெரியார் Share on WhatsApp
அம்பேத்கர் Tamil Picture Quote on casteசாதி rightஉரிமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Unseen Histories

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியதாக இந்திய தேசியம் இல்லை. எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை தேசியத்துக்காகத் தியாகம் செய்ய முடியாது.

அம்பேத்கர் Share on WhatsApp
அம்பேத்கர் Tamil Picture Quote on discriminationபாகுபாடு injusticeஅநீதி citizenகுடிமகன் casteஜாதி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nappy

பிறப்பால் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிராமணீயம் பிரித்தது; மாறாக, பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கியதோர் சமுதாயத்தைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் புத்தர். எனவே, புத்தரை எனது வாழ்நாள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தேன்.

அம்பேத்கர் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on religionமதம் animalவிலங்கு casteசாதி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aidas Ciziunas

மதம் மனிதனை மிருகமாக்கும். சாதி மனிதனை சாக்கடையாக்கும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on casteஜாதி godகடவுள் religionமதம் lawசட்டம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sebastian Pichler

ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு மூலகாரணமான கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சட்டம் இவைகளை ஒழித்தாக வேண்டும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on casteஜாதி reservationஇட ஒதுக்கீடு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Josephina Kolpachnikof

ஜாதிகள் இந்த நாட்டிலிருந்து ஒழிக்கப்படும் வரை இட ஒதுக்கீடு அரசாங்க அலுவலகங்களில் நிரந்தரமாக இருந்து வர வேண்டும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on templeகோவில் godகடவுள் casteஜாதி peopleமக்கள் ignoranceஅறியாமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

கோவில்கள் சாமிக்காகக் கட்டியதல்ல; மற்றெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக் காட்டி மக்களைத் தாழ்த்தவும் பணம் பறித்து, ஒரு கூட்டத்தார் பிழைக்க மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாகவே கட்டப்பட்டதாகும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on casteஜாதி clothingஉடை lawசட்டம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by pai pai

ஜாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களை சட்டப் பூர்வமாகத் தடுக்க வேண்டும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on casteஜாதி thiefதிருடன்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nikolay Kovalenko

ஜாதி ஒழிப்பு என்பது நாட்டின் லைசன்ஸ் பெற்ற திருடர்களை, அயோக்கியர்களை, மடையர்களை ஒழிப்பதாகும்.

பெரியார் Share on WhatsApp
சுப்ரமணிய பாரதி Tamil Picture Quote on casteசாதி equalityசமத்துவம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greyson Joralemon

சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

சுப்ரமணிய பாரதி Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on untouchabilityதீண்டாமை casteஜாதி knowledgeஅறிவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Luke Tanis

தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on casteஜாதி nationalityதேசியம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vladislav Iakunichev

சாதி பேதம் ஒழிவதாலும், மேல் சாதி-கீழ் சாதி ஒழிவதாலும், ஒழிய வேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசியம் கெட்டுப் போகுமானால், சுயராச்சியம் வருவது தடைப்பட்டு போகுமானால் அப்படிப்பட்ட தேசியமும் சுயராச்சியமும் ஒழிந்து நாசமாய்ப் போவது மேல்.

பெரியார் Share on WhatsApp
அம்பேத்கர் Tamil Picture Quote on casteஜாதி poisonவிஷம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pop & Zebra

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்.

அம்பேத்கர் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.