காதல் என்பது கட்டுக்கடங்காத சக்தி. அதைக் கட்டுப்படுத்த முயலும்போது நம்மை அழிக்கிறது. சிறைப்படுத்த முயலும்போது நம்மை அடிமைப்படுத்துகிறது. புரிந்து கொள்ள முயலும்போது, நம்மைத் தொலைத்து, குழப்பமடையச் செய்கிறது.