Daily Tamil puzzle
ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
அம்பேத்கர் Share on WhatsApp
எனக்கு வேண்டியவற்றை என்னால் செய்யமுடியவில்லை என்பதை உணரும் வரை, நான் ஒரு அடிமை என்பது எனக்குத் தெரியவே இல்லை.
ஃபிரடெரிக் டக்ளஸ் Share on WhatsApp
சுதந்திரம் பிறப்பை போன்றது. முழு சுதந்திரம் கிடைக்கும் வரை நாம் அடிமைகள்தான்.
மகாத்மா காந்தி Share on WhatsApp
இனி அடிமையாக இருக்கமாட்டேன் என்று தீர்மானிக்கும் தருணத்தில், அவனுடைய கட்டுகள் அவிழ்கின்றன.
மகாத்மா காந்தி Share on WhatsApp
காதல் என்பது கட்டுக்கடங்காத சக்தி. அதைக் கட்டுப்படுத்த முயலும்போது நம்மை அழிக்கிறது. சிறைப்படுத்த முயலும்போது நம்மை அடிமைப்படுத்துகிறது. புரிந்து கொள்ள முயலும்போது, நம்மைத் தொலைத்து, குழப்பமடையச் செய்கிறது.
பாலோ கோயல்ஹோ Share on WhatsApp
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
சுப்ரமணிய பாரதி Share on WhatsApp