Share

Forgive Quotes in Tamil

மன்னிப்பு மன்னிக்கவும் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on எதிரி மன்னிப்பு  enemy forgive
Download Desktop / Mobile Wallpaper
Photo by GR Stocks

உங்கள் எதிரிகளை எப்பொழுதும் மன்னியுங்கள். ஏனெனில் உங்கள் விரோதம், உங்கள் எதிரிகளை எப்போதும் வருத்துவதில்லை.

அம்பேத்கர்
 Tamil Picture Quote on திருமணம் மன்னிக்கவும் marriage forgive
Download Desktop / Mobile Wallpaper
Photo by Skye Studios

மகிழ்ச்சியான திருமணம் என்பது இரண்டு நல்ல மன்னிப்பாளர்களின் சங்கமம்.

ராபர்ட் குயிலன்