உங்கள் எதிரிகளை எப்பொழுதும் மன்னியுங்கள். ஏனெனில் உங்கள் விரோதம், உங்கள் எதிரிகளை எப்போதும் வருத்துவதில்லை.
அம்பேத்கர் Share on WhatsAppDaily Tamil puzzle
சோகம் என்னவென்றால், துரோகம் உங்கள் எதிரிகளிடமிருந்து ஒருபோதும் வருவதில்லை என்பதே.
அரியானா கிராண்டி Share on WhatsApp
ஒரு முட்டாள் தன் நண்பர்களை பயன்படுத்துவதைவிட ஒரு அறிவாளி தன் எதிரிகளை நன்றாக பயன்படுத்திகாள்கிறான்.
பால்டாசர் கிரேசியன் Share on WhatsApp
எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
சி.என்.அண்ணாதுரை Share on WhatsApp
மதுதான் மனிதனின் மிக மோசமான எதிரி, ஆனால் உன் எதிரியிடமும் அன்பு செலுத்து என்கிறது பைபிள் ☻.
ஃபிராங்க் சினாட்ரா Share on WhatsApp