Share

Best Tamil Quotes on Greatness

மகத்துவம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அம்பேத்கர் TamilPicture Quote on life greatness length
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dulcey Lima

வாழ்க்கை நீண்டதாய் இருப்பதைவிட பெருமை மிக்கதாய் இருக்கவேண்டும்.

அம்பேத்கர்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on learning creativity thinking knowledge greatness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nicholas Swanson

கற்றல் படைப்பாற்றலை அளிக்கிறது, படைப்பாற்றல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது, சிந்தனை அறிவை வழங்குகிறது, அறிவு உங்களை மேன்மையடைய செய்கிறது.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்