செய்து முடிக்கும் வரை ஒரு வேலை கடினமாகத்தான் தெரியும்.
முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே, முடியாதவற்றை முடிக்க முடியும்.
யதார்த்தமாக இருங்கள், சாத்தியமற்றதைக் கோருங்கள்!