Share

Best Tamil Quotes on Activism

செயல்பாடு செயல்வாதம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

சேகுவேரா TamilPicture Quote on education critical thinking activism
Download Desktop / Mobile Wallpaper
Photo by Unseen Studio

ஒரு புரட்சியாளரின் முதல் கடமை கல்வியறிவு பெறுவதே.

சேகுவேரா
சேகுவேரா TamilPicture Quote on resistance anti imperialism activism
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kareem Hayes

நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் விரோதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்.

சேகுவேரா