Best Tamil Quotes on Action

25 quotes tags

செயல் அதிரடி நடவடிக்கை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on dream thought action motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Randy Tarampi

கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on change action life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Marshall

செய்ததையே திரும்ப திரும்ப செய்து கொண்டு வாழ்வில் மாற்றங்களை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on skill habit action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Guillermo Diaz

நாம் எதை தொடர்ந்து செய்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். எனவே, திறமை என்பது ஒரு செயல் அல்ல அது ஒரு பழக்கம்.

அரிஸ்டாட்டில் Share on WhatsApp
பார்பரா டி ஏஞ்சலிஸ் Tamil Picture Quote on marriage action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kamil Pietrzak

திருமணம் என்பது பெயர்ச்சொல் அல்ல; அது ஒரு வினைச்சொல். அது நீங்கள் பெறுவது அல்ல, செய்வது. ஒவ்வொரு நாளும் உங்கள் துணையை நீங்கள் நேசிப்பதற்கான வழி அது.

பார்பரா டி ஏஞ்சலிஸ் Share on WhatsApp
பெஞ்சமின் டிஸ்ரேலி Tamil Picture Quote on happiness action do
Download Desktop / Mobile Wallpaper
Photo by Max Titov

நீங்கள் செய்யும் ஒரு செயல் உங்களுக்கு மகிழ்ச்சியை தராமல் போகலாம். ஆனால் எதையுமே செய்யாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

பெஞ்சமின் டிஸ்ரேலி Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on revolution action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Louis Hansel

புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல, நாம்தான் அதை விழச் செய்ய வேண்டும்.

சேகுவேரா Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on action integrity accountability
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Neill

செயல்கள் இல்லாத வெறும் சொற்கள் பயனற்றவை.

சேகுவேரா Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on action practice
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tyler Casey

செய்வதே சொல்லின் சிறந்த வடிவம்.

சேகுவேரா Share on WhatsApp
சேகுவேரா Tamil Picture Quote on fight love action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

மனிதகுலத்தின் மீதான அன்பை உறுதியான செயல்களாக மாற்ற பிறருக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில், நீங்கள் தினமும் போராட வேண்டும்.

சேகுவேரா Share on WhatsApp
தலாய் லாமா Tamil Picture Quote on happiness action motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kid Circus

மகிழ்ச்சி என்பது தானாக வருவதல்ல. அது நமது செயல்களில் இருந்தே வருகிறது.

தலாய் லாமா Share on WhatsApp
டேல் கார்னகி Tamil Picture Quote on fear action motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

பயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து அதைப் பற்றி சிந்தித்து கொண்டே இருந்தால் போதாது. வெளியே வந்து செயலில் இறங்க வேண்டும்.

டேல் கார்னகி Share on WhatsApp
ஹாரி எஸ் ட்ரூமன் Tamil Picture Quote on action fate goal tree
Download Desktop / Mobile Wallpaper
Photo by Quino Al

செயல்கள் விதியின் விதைகள், அவைதான், இலக்குகள் என்ற விருட்சங்களாக வளர்கின்றன.

ஹாரி எஸ் ட்ரூமன் Share on WhatsApp
ஹென்றி ஃபோர்டு Tamil Picture Quote on mistake fear action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michelle McEwen

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
ஜாக் கேன்ஃபீல்ட் Tamil Picture Quote on start right time action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Louis Tripp

தொடங்குவதற்கு மிகச் சரியான தருணம் என்று ஒன்று கிடையாது. இப்பொழுதே தொடங்குங்கள். செய்யும் போது தான் கற்றுக் கொள்ள முடியும்.

ஜாக் கேன்ஃபீல்ட் Share on WhatsApp
ஜான் எச் ஜான்சன் Tamil Picture Quote on laziness achievement action failure success
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adrian Swancar

சோம்பேறி ஒரு செயலை முயற்சிக்கும் முன்பே, சாதனையாளர் பலமுறை தோல்வி அடைந்து விடுகிறார். தோல்வியே வெற்றிக்கு முதல் படி!

ஜான் எச் ஜான்சன் Share on WhatsApp
மகாத்மா காந்தி Tamil Picture Quote on future action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jon Tyson

நம்முடைய எதிர்காலம் என்பது நாம் இப்பொழுது என்ன செய்கிறோம் என்பதைப் பொருத்தே உள்ளது!

மகாத்மா காந்தி Share on WhatsApp
மார்க் ட்வைன் Tamil Picture Quote on new beginnings action change
Download Desktop / Mobile Wallpaper
Photo by Walls.io

எங்காவது செல்வதற்கான முதல் படி, நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கேயே இருக்கப் போவதில்லை என்று முடிவு செய்வதே.

மார்க் ட்வைன் Share on WhatsApp
மைக் வான் ஹூசர் Tamil Picture Quote on past learn future action
Download Desktop / Mobile Wallpaper
Photo by SUSHMITA NAG

கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், எதிர்காலத்திற்காக தயாராகுங்கள். இந்த கணமே செயல்பட தொடங்குங்கள்!

மைக் வான் ஹூசர் Share on WhatsApp
ரவீந்திரநாத் தாகூர் Tamil Picture Quote on sea action motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sasha • Stories

கரையில் நின்று வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் கடலை கடக்க முடியாது.

ரவீந்திரநாத் தாகூர் Share on WhatsApp
ராபின் ஷர்மா Tamil Picture Quote on talk action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Priscilla Du Preez

குறைவாக பேசு, நிறைய செயல்படு.

ராபின் ஷர்மா Share on WhatsApp
ராபின் ஷர்மா Tamil Picture Quote on dream action start
Download Desktop / Mobile Wallpaper
Photo by Iftekhar Nibir

பெரியதாக கனவு காணுங்கள், சிறியதாக தொடங்குங்கள், ஆனால் இப்போதே தொடங்குங்கள்.

ராபின் ஷர்மா Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on action thinking mind
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mor Shani

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
தாமசு ஜெஃபர்சன் Tamil Picture Quote on action you motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறீர்களா? கேள்வி கேட்காதீர்கள், செயலில் இறங்குங்கள். செய்யும் செயலே நீங்கள் யார் என்பதை வரையறுக்கும்.

தாமசு ஜெஃபர்சன் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on attempt effort action motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Massimo Sartirana

ஒவ்வொரு சாதனையும் "முயற்சி" என்ற ஒற்றைச் செயலில் தொடங்குகிறது.

தெரியவில்லை Share on WhatsApp
வெர்ன் மெக்லெலன் Tamil Picture Quote on new year reflection action
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

புத்தாண்டு உங்களுக்கு என்ன கொண்டுவருகிறது என்பது நீங்கள் புத்தாண்டுக்கு என்ன கொண்டுவருகிறீர்கள் என்பதை சார்ந்தே உள்ளது.

வெர்ன் மெக்லெலன் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.