Best Tamil Quotes on Protection

பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆமா எச்.வன்னியாராச்சி Tamil Picture Quote on father love protection
Download Desktop / Mobile Wallpaper
Photo by Liane Metzler

ஒரு தந்தையின் கண்ணீரும் பயமும் கண்ணுக்குத் தெரிவதில்லை, தந்தையின் அன்பு வெளிப்படுத்தப்படாதது, ஆனால் அவருடைய கவனிப்பும் பாதுகாப்பும் வலிமையின் தூணாக நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.

ஆமா எச்.வன்னியாராச்சி
சிக்மண்ட் பிராய்ட் Tamil Picture Quote on father protection childhood
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

குழந்தை பருவத்தில் தந்தையின் அன்பைப்போல் இன்றியமையாத தேவை வேறொன்றுமில்லை.

சிக்மண்ட் பிராய்ட்