Share

Best Tamil Quotes on Recognition

அங்கீகாரம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

முகம்மது அலி TamilPicture Quote on recognition satellite
Download Desktop / Mobile Wallpaper
Photo by USGS

இங்கு வாழ்ந்தவர்களிலேயே மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நேசிக்கப்பட்ட மனிதன் நான்தான். ஏனெனில் ஏசுவும் மோசஸும் வாழ்ந்த காலத்தில் செயற்கைகோள்கள் இல்லை.

முகம்மது அலி
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on success achievement recognition
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pascal Bernardon

வெற்றி என்பது, உங்கள் கையெழுத்து Autographஆக மாறுவதே.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்