பறக்க முடியாத போது ஓடுங்கள், ஓட முடியவில்லையென்றால் நடங்கள், நடக்க முடியவில்லையென்றால் தவழுங்கள், எப்படியாவது முன்னேறிக்கொண்டே இருங்கள்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்கடிகாரத்தை பார்த்துக்கொண்டு இருக்காதே. அது செய்வதை செய். ஓடிக்கொண்டே இரு!
சாம் லெவன்சன்