நாடு: ஆஸ்திரியா/அமெரிக்கா
தொழில்: பாடிபில்டர்நடிகர்அரசியல்வாதி
காலம்: பிறப்பு ஜூலை 30 1947
affection alone anniversary annoy boundaries commitment community compassion compatibility daughters
A. P. J. Abdul Kalam Abdus Salam Abraham Lincoln Adolf Hitler Agatha Christie Alain de Botton Albert Einstein Albert Schweitzer
நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
எல்லோரையும் நம்புவது ஆபத்து. யாரையும் நம்பாதது பேராபத்து.
ஞானம் என்பது பள்ளிப்படிப்பில் வருவதல்ல, அதைப் பெறுவதற்கான வாழ்நாள் முயற்சியின் விளைவு அது.
கல்வி என்பது இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்வது.
ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்க்ளே தவிர சிங்கங்களை அல்ல; ஆடுகளாய் இருக்க வேண்டாம், சிங்கங்களை போல வீறு கொண்டு எழுங்கள்!
மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்.
ஞானம் வயோதிகத்தினால் அல்ல, கல்வியிலும் கற்றலிலும் இருந்து வருவது.
உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.
ஒரு மனிதன் தன தந்தை கூறுவது சரி என்று உணரும் தருணத்தில், தான் கூறுவது தவறு என்று கருதும் ஒரு மகன் இருக்கிறான்.
போராடாமல் சுதந்திரம் கிடைக்கும் என்று நம்புவதற்கு நமக்கு உரிமை இல்லை.
பிறரால் நீங்கள் காயப்படும்போது, அவர்களை உப்புக்காகிதமாக நினைத்துக்கொள்ளுங்கள். இறுதியில் அவை குப்பைகளாகும், நீங்கள் செம்மையாவீர்கள்.
வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை, உங்களின் முழுத் திறனையும் அடைய வேண்டும் என்ற தீரா ஆவல், இவையே மேன்மைக்கான கதவைத் திறக்கும் சாவிகள்.
எவர் ஒருவர் குறிக்கோளுடன் போராடுகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார், ஏனெனில் தாம் எங்கு செல்கிறோம் என்று அவருக்கு தெரியும்…!
சரியான தருணத்திற்காக காத்திருக்காதீர்கள், கிடைக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்!