Share

Anatole France Tamil Quotes

பிரான்ஸ் சேர்ந்த எழுத்தாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Anatole France Tamil Picture Quote on புத்தகம் கடன் நண்பர்கள் book lend friend
Download Desktop / Mobile Wallpaper
Photo by Valiant Made

புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள், அது உங்களுக்குத் திரும்ப வராது. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்.

அனடோல் பிரான்ஸ்
Anatole France Tamil Picture Quote on கல்வி தன்னம்பிக்கை education motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Guilherme Stecanella

கற்றலில் பத்தில் ஒன்பது ஊக்கமே.

அனடோல் பிரான்ஸ்