பள்ளித் தேர்வுகள் வெறும் நினைவாற்றல் சோதனைகளே, நிஜ உலகில் ஒரு சிக்கலைத் தீர்க்க புத்தகங்களை நாடுவதை யாரும் தடுக்கப் போவதில்லை.
அமித் கலந்த்ரி Share on WhatsAppDaily Tamil puzzle
புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள், அது உங்களுக்குத் திரும்ப வராது. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்.
அனடோல் பிரான்ஸ் Share on WhatsApp
புத்தகங்களை வாசிக்காத ஒருவனுக்கும் வாசிக்க முடியாத ஒருவனுக்கும் எந்த நல்ல வித்தியாசமும் இல்லை.
மார்க் ட்வைன் Share on WhatsApp