Share

Tamil Quotes of Arnold Schwarzenegger

ஆஸ்திரியா/அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற பாடிபில்டர்,நடிகர்,அரசியல்வாதி அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Bodybuilder Actor Politician பாடிபில்டர் நடிகர் அரசியல்வாதி பிறப்பு ஜூலை 301947
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by JT Ray

வலிமை வெற்றியினால் வருவதல்ல, வெற்றிக்கான போராட்டத்தினால் வருவது.

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kristopher Roller

எல்லாரையும் போல நீங்களும் பிரச்சனைகளைத் தவிர்க்கத்தான் போகிறீர்கள் என்றால் இந்தப் பூமியில் நீங்கள் இருந்து என்ன பயன்?

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்