Tamil Quotes of Frank Sinatra

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற பாடகர்,நடிகர் ஃபிராங்க் சினாட்ரா அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Singer Actor பாடகர் நடிகர் டிசம்பர் 121915 மே 141998
Frank Sinatra Tamil Picture Quote on alcohol enemy bible love மது எதிரி பைபிள் அன்பு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamez Picard

மதுதான் மனிதனின் மிக மோசமான எதிரி, ஆனால் உன் எதிரியிடமும் அன்பு செலுத்து என்கிறது பைபிள் ☻.

ஃபிராங்க் சினாட்ரா
Frank Sinatra Tamil Picture Quote on future optimism potential எதிர்காலம் நம்பிக்கை திறன்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Viacheslav Marushchenko

சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.

ஃபிராங்க் சினாட்ரா