Share

Frank Ocean Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த பாடகர் பாடலாசிரியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Frank Ocean Tamil Picture Quote on அமைதி கடின உழைப்பு வெற்றி சத்தம் peace hard work victory noise
Download Desktop / Mobile Wallpaper
Photo by Max

நீங்கள் அமைதியாக கடினமாக உழையுங்கள். உங்களுடைய வெற்றி உங்களுக்காக சத்தமிடட்டும்.

ஃபிராங்க் ஓசன்
Frank Ocean Tamil Picture Quote on மகிழ்ச்சி இசை சோகம் happiness music sadness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexey Ruban

மகிழ்ச்சியாக இருக்கும்போது, இசையை ரசிக்கிறீர்கள். ஆனால் சோகமாக இருக்கும்போதுதான், ​​வரிகளை புரிந்துகொள்கிறீர்கள்.

ஃபிராங்க் ஓசன்