இழந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இழந்தக் காலத்தை ஒருப்போதும் பிடிக்க முடியாது.
எனக்குள் இருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொணர்பவனே, என் சிறந்த நண்பன்.
சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செய்தால் எந்த வேலையும் மிகக் கடினமானதாக இருக்காது!
தவறு என்பது, எது ஒன்றில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லையோ அதுவே!
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
நீங்கள் உங்களால் முடியும் என்று நினைத்தாலும், முடியாதென்று நினைத்தாலும், அது சரியே.
நீங்கள் செய்தவற்றை மேலும் சிறப்பாக செய்வதற்கான ஒரே வாய்ப்பு, தோல்வி மட்டுமே!