Best Tamil Quotes on Work

13 quotes tags

வேலை உழைப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பெஞ்சமின் டிஸ்ரேலி Tamil Picture Quote on finish work motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Hunters Race

உங்களால் அது முடியும், ஆனால் அதை நீங்கள்தான் முடிக்க வேண்டும்.

பெஞ்சமின் டிஸ்ரேலி Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஹென்றி ஃபோர்டு Tamil Picture Quote on work divide and conquer
Download Desktop / Mobile Wallpaper
Photo by Damian Zaleski

சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செய்தால் எந்த வேலையும் மிகக் கடினமானதாக இருக்காது!

ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on peace progress work difference
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clay Banks

முன்னேற்றத்திற்கு அமைதி அவசியம். நமது வேறுபாடுகளை தீர்க்க நாம் இணைந்து செயல்பட்டு அமைதியான உலகத்தை உருவாக்குவோம்.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on work future peace harmony
Download Desktop / Mobile Wallpaper
Photo by Patrick Fore

அனைவருக்குமான சிறந்த எதிர்காலத்திற்காக நாம் உழைக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து எல்லோரும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் கூடிய உலகிற்காக உழைப்போம்.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on democracy evolution work
Download Desktop / Mobile Wallpaper
Photo by Corinne Kutz

ஜனநாயகம் என்பது நிலையான கருத்து அல்ல. அது தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்துதான் உண்மையான பிரதிநிதித்துவத்தையும் மக்களின் தேவைகளுக்கேற்ப அது மாற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on country progress work
Download Desktop / Mobile Wallpaper
Photo by Unseen Studio

நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்திற்கு சமமாவான்.

காமராசர் Share on WhatsApp
மிக்னான் மெக்லாலின் Tamil Picture Quote on work focus concentration
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marat Gilyadzinov

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.

மிக்னான் மெக்லாலின் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on prayer greed merit work
Download Desktop / Mobile Wallpaper
Photo by Domenico Loia

பிரார்த்தனை என்பதற்கு வேறு பெயர் பேராசை. பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on women work
Download Desktop / Mobile Wallpaper
Photo by Icons8 Team

பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டம் போன்ற வேலைகளுக்குத் தயார் செய்யாதீர்கள்!

பெரியார் Share on WhatsApp
ரேமண்ட் ஈடோ Tamil Picture Quote on marriage love work relationship
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Graham

உங்கள் திருமணம் ஒரு புனித பந்தம் ஆனால் அதை எளிதென கருதாதீர்கள். எல்லா உறவுகளையும் போலவே அதை காக்க நீங்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

ரேமண்ட் ஈடோ Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on work rust motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mari Potter

துரு பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வது மேலானது.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on sky universe dream work
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greg Rakozy

வானத்தைப் பாருங்கள், நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on concentration work
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marc Mintel

ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவர் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவார். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரர் மேலும் சிறந்த முறையில் சமைப்பார். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே உந்துதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.