Share

Isaac Asimov Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த எழுத்தாளர் பேராசிரியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Isaac Asimov Tamil Picture Quote on தொல்லை nuisance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ignacio Correia 🟢

எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் உண்மையில் அப்படியிருப்பவர்களுக்கு மிகப்பெரும் தொல்லை.

ஐசக் அசிமோவ்
Isaac Asimov Tamil Picture Quote on வாழ்க்கை அறிவியல் அறிவு சோகம் ஞானம் life science knowledge sadness wisdom
Download Desktop / Mobile Wallpaper
Photo by Hal Gatewood

சமூகம், ஞானத்தை சேகரிப்பதை விட விஞ்ஞானம், அறிவை வேகமாக சேகரிக்கிறது என்பதுதான் இன்றைய வாழ்க்கையின் சோகமான அம்சம்.

ஐசக் அசிமோவ்