Tamil Quotes of John C Maxwell

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர்,பேச்சாளர்,போதகர் ஜான் சி மேக்ஸ்வெல் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author Speaker Pastor அமெரிக்க எழுத்தாளர் பேச்சாளர் போதகர் பிறப்பு பிப்ரவரி 201947
John C Maxwell TamilPicture Quote on future hard work effort motivational எதிர்காலம் கடின உழைப்பு முயற்சி தன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bud Helisson

சிறப்பான நாளை வேண்டுமென்றால், நேற்றை விட இன்னும் அதிகம் உழையுங்கள்!

ஜான் சி மேக்ஸ்வெல்
John C Maxwell TamilPicture Quote on mistake victory தவறு வெற்றி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tigran Kharatyan

நம் தவறுகளில் இருந்து மீண்டெழுந்த பின் நிகழ்வதே வெற்றி

ஜான் சி மேக்ஸ்வெல்