Share

John D Rockefeller Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த தொழிலதிபர் கொடையாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

John D Rockefeller Tamil Picture Quote on தரம் விடாமுயற்சி விதிவிலக்கு இயல்பு quality perseverance exception nature
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bailey Zindel

வேறெந்த தகுதியையும் விட விடாமுயற்சியே வெற்றிக்கு அவசியம், அது அனைத்தையும் வெல்லும், இயற்கையும் அதற்க்கு விதிவிலக்கல்ல.

ஜான் டி ராக்பெல்லர்
John D Rockefeller Tamil Picture Quote on வெற்றி பாதை தன்னம்பிக்கை success path motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Swaan

நீங்கள் வெற்றிபெற விரும்பினால், பெரும்பாலானோர் பயணிக்கும் பழைய பாதைகளுக்கு மாறாக, புதிய பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜான் டி ராக்பெல்லர்