எல்லாம் உங்களுக்கு எதிராகச் செல்வதாகத் தோன்றும் போது, விமானம் காற்றுக்கு எதிராகவே மேலேறுகிறது, அதனுடன் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள், அதற்கு பிறகு நீங்கள் தோற்றால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என்று சொல்ல நிறைய உதடுகள் காத்திருக்கின்றன.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
துணிச்சல் என்பது தொடரும் வலிமை கொண்டிருப்பதல்ல; வலிமை இல்லாத போதும் தொடர்ந்து செல்வதே ஆகும்.
தியோடர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
நாளை உலகம் அழிந்துபோகும் என்று தெரிந்தாலும், நான் என் ஆப்பிள் மரத்தை இன்றும் நடுவேன்.
மார்ட்டின் லூதர் Share on WhatsApp
நான் மிகப்பெரிய அறிவாளி அல்ல, ஆனால் எனது சவால்களுடன் சற்று நீண்ட நேரம் போராடக்கூடியவன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
முற்றுப்பெறாதவை என நான் கருதும் காரியங்களிலிருந்து நான் விலகுவதில்லை.
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Share on WhatsApp
நிராகரிப்பை நீ கையாள முடிந்தால், நீ விரும்புவதையெல்லாம் பெறக் கற்றுக்கொள்வாய்.
டோனி ராபின்ஸ் Share on WhatsApp
செய்த கடின உழைப்பு சோர்வடையச் செய்த பிறகும், உழைப்பை தொடர்வதன் பெயர்தான் விடாமுயற்சி.
நியூட் கிங்ரிச் Share on WhatsApp
வேறெந்த தகுதியையும் விட விடாமுயற்சியே வெற்றிக்கு அவசியம், அது அனைத்தையும் வெல்லும், இயற்கையும் அதற்க்கு விதிவிலக்கல்ல.
ஜான் டி ராக்பெல்லர் Share on WhatsApp
போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், தொடர்ந்து செல்வேன்.
கண்ணதாசன் Share on WhatsApp
வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.
வின்ஸ்டன் சர்ச்சில்
திறமை உப்பைவிட மலிவானது, ஆனால் திறமையானவர்களிடமிருந்து வேற்றியாளர்களை பிரிப்பது கடினமான உழைப்பு மட்டுமே.
ஸ்டீபன் கிங் Share on WhatsApp
விடாமுயற்சி ஒரு நீண்டதூர ஓட்டப்பந்தயம் அல்ல, அவை நிறைய குறுகியதூர ஓட்டப்பந்தயங்கள்.
வால்டர் எலியட் Share on WhatsApp
உலகில் நிகழ்ந்த முக்கியமான பல விஷயங்கள், எந்த நம்பிக்கையும் இல்லாதபோதும் தொடர்ந்து முயற்சி செய்தவர்களாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன.
டேல் கார்னகி Share on WhatsApp
நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். நான் இறந்துவிட்டாலோ அல்லது முற்றிலும் செயலிழந்துவிட்டாலோ தவிர.
எலான் மஸ்க் Share on WhatsApp
பெரிய சாதனையாளருக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, பெரிய சாதனையாளன் என்பவன், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்த சாதாரண மனிதனே.
ஜிக் ஜிக்லர் Share on WhatsApp
ஒரு வீரன் என்பவன் சாதாரண மனிதனே, அவன் பெரும் தடைகளையும் மீறி, விடாமுயற்சியுடன் நிலைத்து நிற்கும் ஆற்றலைக் கண்டடைகிறான்.
கிறிஸ்டோபர் ரீவ் Share on WhatsApp
எனக்கு 'வேண்டாம்' என்று சொன்ன அனைவருக்கும் நன்றி. அவர்கள் காரணமாகவே நான் அதை நானே செய்கிறேன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
திட்டம் பலிக்கவில்லை என்றால், திட்டத்தை மாற்றுங்கள், இலக்கை ஒருபோதும் மாற்றாதீர்கள்.
தெரியவில்லை Share on WhatsApp
கயிற்றின் கடைசி முனைக்கு வந்ததும், அதில் ஒரு முடிச்சிட்டுத் தொங்கிக்கொள்.
பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் Share on WhatsApp
ஆற்று நீர் பெரும் பாறையும் உடைப்பது, அதன் வலிமையால் அல்ல, விடாமுயற்சியினால்!
தெரியவில்லை Share on WhatsApp
உன் கனவுகளைக் கைவிடாதே, இல்லையேல் உன் கனவுகள் உன்னைக் கைவிட்டுவிடும்.
ஜான் வுட்டன் Share on WhatsApp
கயிற்றின் கடைசி முனைக்கு வரும்போது, ஒரு முடிச்சுப் போட்டு இறுக்கமாகப் பிடித்துக்கொள்.
தியோடர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
நான் தோற்கவில்லை. செயல்படாத பத்தாயிரம் வழிகளைக் கண்டறிந்துள்ளேன், அவ்வளவே.
தாமஸ் எடிசன் Share on WhatsApp
வெற்றிக்கு உறுதிமொழி அன்று தன்னம்பிக்கை, மாறாக, அது வெற்றிக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் சிந்தனை முறை, காரியங்களைச் சாதிப்பதற்கான தளராத தேடல்.
ஜான் எலியட் Share on WhatsApp
தோல்விகளில் இருந்து வெற்றியை உருவாக்கு. மனச்சோர்வும் தோல்வியும், வெற்றிக்கு உறுதியான இரண்டு படிகள்.
டேல் கார்னகி Share on WhatsApp
வாழ்க்கை என்பது வழியில் வரும் சவால்களை ஏற்று, முன்னோக்கிச் செல்லத் தேர்ந்தெடுத்து, பயணத்தை ரசிப்பதே ஆகும்.
ராய் டி. பென்னட் Share on WhatsApp
விருப்பம் பெரிதாக இருக்கும்போது, சிரமங்கள் பெரியதாக இருக்க முடியாது.
நிக்கோலோ மாக்கியாவெல்லி
பெரும்பாலானோர், தங்கள் பெரும் தோல்வி எனத் தோன்றியதற்கு அப்பால், ஒரே ஒரு அடி எடுத்து வைத்து, தங்கள் உச்ச வெற்றியை அடைந்தனர்.
பிரையன் ட்ரேசி Share on WhatsApp
பெரும்பாலான மகத்தானவர்கள், தங்கள் மிகப் பெரிய தோல்விக்கு அப்பால், ஓர் அடி எடுத்து வைத்ததும், மாபெரும் வெற்றியை அடைந்தனர்.
நெப்போலியன் ஹில் Share on WhatsApp
ஏதேனும் ஒன்று போதுமான அளவு முக்கியமெனில், சாதகமற்ற சூழலிலும் கூட அதைச் செய்தே தீர வேண்டும்.
எலான் மஸ்க் Share on WhatsApp