Best Tamil Quotes on Path

6 quotes tags

பாதை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

அடால்ஃப் ஹிட்லர் Tamil Picture Quote on path direction goal positivity motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ethan Sykes

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.

அடால்ஃப் ஹிட்லர் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
பிடல் காஸ்ட்ரோ Tamil Picture Quote on path direction goal positivity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Phil Reid

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!

பிடல் காஸ்ட்ரோ Share on WhatsApp
ஜான் டி ராக்பெல்லர் Tamil Picture Quote on success path motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tim Swaan

நீங்கள் வெற்றிபெற விரும்பினால், பெரும்பாலானோர் பயணிக்கும் பழைய பாதைகளுக்கு மாறாக, புதிய பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜான் டி ராக்பெல்லர் Share on WhatsApp
பிலிப் சிட்னி Tamil Picture Quote on path
Download Desktop / Mobile Wallpaper
Photo by Insta @Judevin_

நான் பாதையை கண்டுபிடிக்கிறேன், இல்லையென்றால் பாதையை உருவாக்குவேன்!

பிலிப் சிட்னி Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on travel path courage leadership motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by JESHOOTS.COM

அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள், அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.

தெரியவில்லை Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on path road
Download Desktop / Mobile Wallpaper
Photo by photo nic

கடினமான பாதைகளே மிக அழகான இடங்களுக்கு இட்டுச் செல்கின்றன.

தெரியவில்லை Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.