Share

Katharine Hepburn Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த நடிகை அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Katharine Hepburn Tamil Picture Quote on தவறு பழி தன்னம்பிக்கை fault blame motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

தந்தை, சகோதரிகள், சகோதரர்கள், பள்ளி, ஆசிரியர்கள் என அனைவரையும் குறை சொல்ல கற்றுக்கொடுக்க பட்டிருக்கிறோம். ஆனால் அனைத்து தவறுகளும் உங்களுடையதே அதுதான் மாறவேண்டும்.

கேத்தரின் ஹெப்பர்ன்