தந்தை, சகோதரிகள், சகோதரர்கள், பள்ளி, ஆசிரியர்கள் என அனைவரையும் குறை சொல்ல கற்றுக்கொடுக்க பட்டிருக்கிறோம். ஆனால் அனைத்து தவறுகளும் உங்களுடையதே அதுதான் மாறவேண்டும்.
கேத்தரின் ஹெப்பர்ன்உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவ விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா?
சுவாமி விவேகானந்தர்