Share

Mignon McLaughlin Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த பத்திரிகையாளர் ஆசிரியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Mignon McLaughlin Tamil Picture Quote on வேலை கவனம் செறிவு work focus concentration
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marat Gilyadzinov

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.

மிக்னான் மெக்லாலின்
Mignon McLaughlin Tamil Picture Quote on திருமணம் காதல் marriage love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben Rosett

ஒரு வெற்றிகரமான திருமண வாழ்விற்கு பலமுறை காதலில் விழுவது அவசியம் ஆனால் ஒரே நபருடன்.

மிக்னான் மெக்லாலின்