Share

Tamil Quotes of Napoleon Hill

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் நெப்போலியன் ஹில் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author எழுத்தாளர் அக்டோபர் 261883 நவம்பர் 081970
நெப்போலியன் ஹில் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Hudson

தனக்கென்று ஒரு தகுதியை, திறமையை உண்டாக்கிக்கொள்ளும் எவரும், வாழ்க்கையில் திட்டமிட்ட ஓர் உயர்வை அடைந்துவிட முடியும்!

நெப்போலியன் ஹில்
நெப்போலியன் ஹில் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Andreas Wagner

இலக்கு என்பது காலக்கெடுவுடன் கூடிய ஒரு கனவு.

நெப்போலியன் ஹில்