நாம் எதை தொடர்ந்து செய்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். எனவே, திறமை என்பது ஒரு செயல் அல்ல அது ஒரு பழக்கம்.
அரிஸ்டாட்டில் Share on WhatsAppDaily Tamil puzzle
நீங்கள், என்னவாக இருக்கிறீர்கள் என்பதை உங்களின் திறன்களை விடவும் முடிவுகளே தீர்மானிக்கின்றன.
ஜே.கே. ரோலிங் Share on WhatsApp
திருமணத்தில் இணையும் இருவருக்கும் ஏதேனும் திறமை தேவை என்றால், அது ஒருவர் பேசும்போது கவனிக்கும் திறமையே.
ஜான் சாவேஜ் Share on WhatsApp
தனக்கென்று ஒரு தகுதியை, திறமையை உண்டாக்கிக்கொள்ளும் எவரும், வாழ்க்கையில் திட்டமிட்ட ஓர் உயர்வை அடைந்துவிட முடியும்!
நெப்போலியன் ஹில் Share on WhatsApp