வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது.
நெல்சன் மண்டேலா Share on WhatsApp
வாழ்வதின் மிகப் பெரிய மகிமை ஒருபோதும் வீழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில்தான்.
நெல்சன் மண்டேலா Share on WhatsApp
சமூகத்தை மாற்றுவதல்ல; உன்னை நீயே மாற்றிக்கொள்வதுதான் மிகவும் கடினமான காரியங்களில் ஒன்று.
நெல்சன் மண்டேலா Share on WhatsApp
யாரும் பார்க்காதது போல் வாழ்ந்திடு, அனைவரும் கேட்பது போல் உன்னை வெளிப்படுத்து.
நெல்சன் மண்டேலா Share on WhatsApp
அச்சமின்மை அன்று துணிவு; அச்சத்தை வெல்வதே துணிவு என உணர்ந்தேன். பயப்படாதவன் வீரன் அல்ல, பயத்தை வென்றவனே வீரன்.
நெல்சன் மண்டேலா Share on WhatsApp
நமது மனிதநேயம் நம்மை ஒருவருக்கொருவர் பிணைக்கிறது - பரிதாபமாகவோ, சலுகையாகவோ அல்ல, பொதுவான துன்பத்தை எதிர்காலத்திற்கான நம்பிக்கையாக மாற்றக் கற்றுக்கொண்ட மனிதர்களாகவே நாம் இணைகிறோம்.
நெல்சன் மண்டேலா Share on WhatsAppExplore the wisdom of Nelson Mandela in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.