Share

Tamil Quotes of Newt Gingrich

அமெரிக்காஐ சேர்ந்த புகழ்பெற்ற அரசியல்வாதி நியூட் கிங்ரிச் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Politician அரசியல்வாதி பிறப்பு ஜூன் 161943
நியூட் கிங்ரிச் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nick Morrison

செய்த கடின உழைப்பு சோர்வடையச் செய்த பிறகும், உழைப்பை தொடர்வதன் பெயர்தான் விடாமுயற்சி.

நியூட் கிங்ரிச்