Share

Nelson Mandela Tamil Quotes

தென்னாப்பிரிக்கா சேர்ந்த செயற்பாட்டாளர் அரசியல்வாதி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Nelson Mandela Tamil Picture Quote on வாழ்க்கை அழகு தோல்வி தன்னம்பிக்கை life beauty failure motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jason Briscoe

வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது.

நெல்சன் மண்டேலா
Nelson Mandela Tamil Picture Quote on சாத்தியமற்றது தன்னம்பிக்கை impossible motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

செய்து முடிக்கும் வரை ஒரு வேலை கடினமாகத்தான் தெரியும்.

நெல்சன் மண்டேலா
Nelson Mandela Tamil Picture Quote on பெருமை வாழ்க்கை தோல்வி தன்னம்பிக்கை glory life failure motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joshua Woroniecki

வாழ்வதின் மிகப் பெரிய மகிமை ஒருபோதும் வீழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில்தான்.

நெல்சன் மண்டேலா