Share

Orson Welles Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் எழுத்தாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Orson Welles Tamil Picture Quote on தனிமை காதல் நட்பு மாயை alone love friendship illusion
Download Desktop / Mobile Wallpaper
Photo by Clem Onojeghuo

நாம் தனியாக பிறந்தோம், தனியாக வாழ்கிறோம், தனியாக சாகிறோம். காதல் மற்றும் நட்பின் மூலம் மட்டுமே நாம் தனியாக இல்லை என்ற மாயையை உருவாக்க முடியும்.

ஆர்சன் வெல்லஸ்