Share

Tamil Quotes of Oscar Wilde

அயர்லாந்துஐ சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்,நாடக ஆசிரியர் ஆஸ்கர் வைல்ட் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Writer Playwright எழுத்தாளர் நாடக ஆசிரியர் அக்டோபர் 151854 நவம்பர் 301900
ஆஸ்கர் வைல்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by JESHOOTS.COM

இவ்வுலகில் மகிழ்ச்சியற்றவர்களாகவும், தோல்வியுற்றவர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும், ஒவ்வொரு செயலை செய்யும்போதும் "பிறர் என்ன நினைப்பார்கள்" என எண்ணக்கூடியவர்களே.

ஆஸ்கர் வைல்ட்
ஆஸ்கர் வைல்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Colin Lloyd

ஜனநாயகம் என்பது, மக்களின் குண்டாந் தடியால் மக்களால் மக்களை மக்களுக்காக அடிப்பது.

ஆஸ்கர் வைல்ட்
ஆஸ்கர் வைல்ட் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christina @ wocintechchat.com

பெண்கள் அன்பு செலுத்தப்​பட வேண்டியவர்கள், புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல

ஆஸ்கர் வைல்ட்