Share

Oprah Winfrey Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் தயாரிப்பாளர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Oprah Winfrey Tamil Picture Quote on பழக்கம் கண்டுபிடிப்பு எதிர்காலம் மாற்றம் habit invention future change
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nubelson Fernandes

இதுவரையில் சிறந்த கண்டுப்பிடிப்பு எதுவெனில், ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறிதளவு மேம்பாடுத்தினாலே அவருடைய எதிர் காலத்தை மாற்றலாம் என்பது தான்!

ஓப்ரா வின்ஃப்ரே
Oprah Winfrey Tamil Picture Quote on ராணி பயம் தோல்வி வெற்றி queen fear failure victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ashton Mullins

ஒரு மகாராணியப் போல சிந்தியுங்கள். ஒரு மகாராணி தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் மற்றொரு படி.

ஓப்ரா வின்ஃப்ரே
Oprah Winfrey Tamil Picture Quote on செய்தல் தோல்வி தன்னம்பிக்கை do failure motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by John Oswald

உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள். தோல்வியுறுங்கள். மீண்டும் முயலுங்கள். இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். பெரிதாக அடிபடாதவர்கள் பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே. இது உங்கள் தருணம். அதை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.

ஓப்ரா வின்ஃப்ரே