Share

Ralph Waldo Emerson Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த கட்டுரையாளர் கவிஞர் தத்துவஞானி அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Ralph Waldo Emerson Tamil Picture Quote on மனம் நல்ல நாட்கள் mind good days
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arkadiusz Gąsiorowski

உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள், வருடத்தின் எல்லா நாட்களும் சிறப்பான நாட்களே!

ரால்ப் வால்டோ எமர்சன்
Ralph Waldo Emerson Tamil Picture Quote on தூய்மை பிரகாசம் புத்துணர்ச்சி purity shine freshness
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vladimir Fedotov

எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும்.

ரால்ப் வால்டோ எமர்சன்
Ralph Waldo Emerson Tamil Picture Quote on கதவு சுறுசுறுப்பு door agility
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexander Rumpel

சுறுசுறுப்புடன், எல்லாவற்றையும் செய்பவர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்!

ரால்ப் வால்டோ எமர்சன்
Ralph Waldo Emerson Tamil Picture Quote on திறமை ஏழை முதலீடு talent poor investment
Download Desktop / Mobile Wallpaper
Photo by Annie Spratt

திறமைதான் ஏழையின் மூலதனம்.

ரால்ப் வால்டோ எமர்சன்
Ralph Waldo Emerson Tamil Picture Quote on பயணம் இலக்கு வாழ்க்கை journey destination life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Eugene Zhyvchik

வாழ்க்கை என்பது பயணம் இலக்கு அல்ல.

ரால்ப் வால்டோ எமர்சன்