Share

Tamil Quotes of Rhonda Byrne

ஆஸ்திரேலியாஐ சேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியர்,தொலைக்காட்சி தயாரிப்பாளர் ரோண்டா பைரன் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Author TV Producer ஆசிரியர் தொலைக்காட்சி தயாரிப்பாளர் பிறப்பு மார்ச் 121951
ரோண்டா பைரன் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Peter Conlan

ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பே. ஏனெனில் எந்த கணம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றி கொள்ள இயலும்!

ரோண்டா பைரன்
ரோண்டா பைரன் Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shane Rounce

மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ‘ஒருவேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே நம்பிக்கை.

ரோண்டா பைரன்