Share

15 Hope Quotes in Tamil

நம்பிக்கை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

 Tamil Picture Quote on நேற்று இன்று நாளை நம்பிக்கை கற்று ஆய்வு yesterday today tomorrow hope learn exploration
Download Desktop / Mobile Wallpaper
Photo by NASA

நேற்றிலிருந்து கற்றுக்கொள். இன்றைக்காக வாழ். நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
 Tamil Picture Quote on முயற்சி நம்பிக்கை கனவு பொருள் try hope dream meaning
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kind and Curious

முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை. நம் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை உணர்ந்து செயல்படத் தயாராகாவிடில் நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை.

ஆங் சான் சூகி
 Tamil Picture Quote on நம்பிக்கை பயம் வலிமை வெற்றி hope fear strength victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kristopher Roller

நம்பிக்கை மட்டும்தான் பயத்தைவிட வலிமையானது. நம்பிக்கை கொள்ளுங்கள். வெற்றி பெறுங்கள்.

டேல் கார்னகி
 Tamil Picture Quote on சுதந்திரம் விதி நம்பிக்கை உறுதி freedom destiny hope determination
Download Desktop / Mobile Wallpaper
Photo by Thanos Pal

நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு பெரிய இலக்கை அடைய உறுதி பூண்டோம், அந்த தீர்மானத்தை நிறைவேறக்கூடிய நேரம் இப்போது வந்துவிட்டது.

ஜவஹர்லால் நேரு
 Tamil Picture Quote on நம்பிக்கை உதவி நம்பு hope help believe
Download Desktop / Mobile Wallpaper
Photo by Rahul Chakraborty

எல்லா குழந்தைகளுக்குமான தேவை ஒரு சிறிய உதவி மட்டுமே, ஒரு சிறிய நம்பிக்கை, அவர்கள் மேல் நம்பிக்கை கொள்ளும் சிலர்.

மேஜிக் ஜான்சன்
 Tamil Picture Quote on நம்பிக்கை எதிர்காலம் hope future
Download Desktop / Mobile Wallpaper
Photo by frank mckenna

இன்று நாம் கொள்ளும் நம்பிக்கை, நாளை நடக்கபோவதின் முன்னோட்டமே.

மிரா அல்பாசா
 Tamil Picture Quote on நெகிழ்ச்சி நம்பிக்கை நன்றியுணர்வு மகிழ்ச்சி resilience hope gratitude joy
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kind and Curious

முற்றிலும் உடைந்திருக்கும் போது உங்களால் சிரிக்க முடிந்தால், அடுத்த முறை உங்களை உடைக்க எதுவும் இல்லை.

ஓஷோ
 Tamil Picture Quote on சாத்தியம் நம்பிக்கை நம்பிக்கை கிசுகிசு possibility hope faith whisper
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shane Rounce

மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ‘ஒருவேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே நம்பிக்கை.

ரோண்டா பைரன்
 Tamil Picture Quote on வலிமை தோல்வி நம்பிக்கை வெற்றி strength failure hope victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Meiying Ng

எப்போதும் வலிமையானவர்கள் வெற்றியாளர்களாவதில்லை, தோல்வியிலும் நம்பிக்கையை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்.

தெரியவில்லை
 Tamil Picture Quote on நம்பிக்கை வாய்ப்பு பிரச்சனை hope opportunity problem
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jake Ingle

நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் வாய்ப்பையே காண்கிறார்கள், இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்சனைகளையே காண்கின்றனர்.

வின்ஸ்டன் சர்ச்சில்
 Tamil Picture Quote on உத்வேகம் தன்னம்பிக்கை நம்பிக்கை inspiration motivational hope
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tanbir Mahmud

தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.

சுவாமி விவேகானந்தர்
 Tamil Picture Quote on வெற்றி தோல்வி ஆர்வம் நம்பிக்கை தன்னம்பிக்கை success failure passion hope motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greg Willson

வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.

ஆல்பர்ட் ஸ்விட்சர்
 Tamil Picture Quote on நம்பிக்கை கனவு கடின உழைப்பு தன்னம்பிக்கை hope dream hard work motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kevin Bhagat

ஊக்கம் என்பது, உங்கள் கனவுகள் உழைப்பு எனும் ஆடையணியும் போது கிடைப்பது!

பெஞ்சமின் பிராங்க்ளின்
 Tamil Picture Quote on பயம் நம்பிக்கை கனவு ஏமாற்றம் சாத்தியம் தன்னம்பிக்கை fear hope dream frustration potential motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Matthew Henry

உங்கள் அச்சங்களை கொண்டு அல்ல, உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் ஏமாற்றங்களைப் பற்றி அல்ல, உங்களின் கூர்மைப்படுத்தாத திறனைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் எதை முயற்சி தோற்றீர்கள் என்பதைப் பற்றி அல்லாமல், இன்னும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

போப் ஜான் XXIII
 Tamil Picture Quote on நம்பிக்கை hope
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

நாம் எப்போதும் நம்பிக்கையை தளரவிடாமல், மேலும் நல்லதை செய்ய முயற்சிக்க வேண்டும்.

கோஃபி அன்னான்