துணிச்சல் என்பது, தனது பிரார்த்தனைகளைச் சொல்லி, எப்படியும் முன்னோக்கிச் செல்லத் துணிந்த அச்சம்.
ஜாய்ஸ் மேயர் Share on WhatsApp
நடந்ததெல்லாம் நன்மைக்கே. நடந்துகொண்டிருப்பதும் நன்மைக்கே. நடக்கப்போவதும் நன்மைக்கே.
பகவத் கீதை Share on WhatsApp
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?
அன்னை தெரசா Share on WhatsApp
உனக்கு எவ்வளவு நம்பிக்கை உள்ளதோ, அவ்வளவு சிரிப்பும் உன்னிடமுண்டு.
மார்ட்டின் லூதர் Share on WhatsApp
மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ‘ஒருவேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே நம்பிக்கை.
ரோண்டா பைரன் Share on WhatsApp
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
நீங்கள் நம்பும் ஒரு விடயத்திற்க்கான முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்ட ஒரு இலக்கு தவறாக வாய்ப்பில்லை என கருதுகிறேன்.
எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட் Share on WhatsApp
நாத்திகன் என்றால் அறிவாளி என்றுதான் பொருள். எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கிறானோ அவன் நாத்திகன்.
பெரியார் Share on WhatsApp
உன் இதயத்தை வேலியின் மீது எறி, மற்றவை தானாகப் பின்தொடரும்.
நார்மன் வின்சென்ட் பீலே Share on WhatsApp