Share

Robert Schuller Tamil Quotes

அமெரிக்கா சேர்ந்த மத போதகர் ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஆசிரியர் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பு.

Robert Schuller Tamil Picture Quote on கனவு சிந்தனை தன்னம்பிக்கை dream thought motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Maria Teneva

உங்கள் கனவுகள் பொய்த்துப் போகும் ஒரே இடம், உங்கள் எண்ணங்களில் மட்டுமே.

ராபர்ட் ஷுல்லர்
Robert Schuller Tamil Picture Quote on முழுமை நிறைவின்மை தன்னம்பிக்கை perfection imperfection motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Chitto Cancio

மிகச்சரியாக ஒன்றை செய்யாமல் இருப்பதைவிட, குறைகளோடு அதை செய்வது மேல்.

ராபர்ட் ஷுல்லர்
Robert Schuller Tamil Picture Quote on கனவு சாத்தியம் தன்னம்பிக்கை dream impossible motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Yohann Lc

முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே, முடியாதவற்றை முடிக்க முடியும்.

ராபர்ட் ஷுல்லர்
Robert Schuller Tamil Picture Quote on பிரச்சனை வாய்ப்பு தன்னம்பிக்கை problem opportunity motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

பிரச்சனைகள் செயலை நிறுத்துவதற்கான அறிகுறிகள் அல்ல அவை சரியான திசைக்கான வழிகாட்டிகள்.

ராபர்ட் ஷுல்லர்
Robert Schuller Tamil Picture Quote on தோல்வி முயற்சி தன்னம்பிக்கை failure attempt motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adli Wahid

ஒன்றும் செய்யாமல் வெற்றி பெறுவதை விட பெரிதாக ஒன்றை செய்து தோல்வியடைவதையே விரும்புகிறேன்.

ராபர்ட் ஷுல்லர்